Featured Home (TOP)

Recent Comments

Saturday, October 17, 2015

avathani Media Network

வலம்புரி கவிதா வட்டத்தின் 21வது பௌணர்மி கவியரங்கு



வலம்புரி கவிதா வட்டத்தின் 21வது பௌணர்மி கவியரங்கு 27.10.2015 செய்வாய்க் கிழமை   காலை பத்து மணிக்கு கொழும்பு-12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் மலையக மக்கள் கவிஞர் குறிஞ்சித்தென்னவன் அரங்காக நடைபெறும்.
/
இளநெஞ்சன் முர்ஷிதீன் தலைமையில் நடைபெறும். இவ்வரங்கில்  மலையகப் படைப்பாளி திரு மு.சிவலிங்கம் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு மலையக மக்கள் கவிஞர் குறிஞ்சித் தென்னவன் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.

இக்கவியரங்கில்       கவிதை  வாசிக்க விரும்புவர்கள் என்.நஜ்முல் ஹுசைன்(தலைவர்) 0714929642, இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர்) 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :