Featured Home (TOP)

Recent Comments

Friday, October 9, 2015

avathani Media Network

3வது நாளாக தொடரும் மட்டு- மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

3வது நாளாக தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 07 வெள்ளிக்கிழமையும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆண்,பெண் பட்டதாரிகள்; கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :