இலங்கையின் பிரதான புகையிரத சேவைகளிள் ஒன்றான மட்டக்களப்புக்கும் –கொழும்பிற்குமிடையிலான புகையிரத சேவைகளில் இன்று அக்டேகபர் 12ம் திகதி முதல் முழுமையான நேரமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்
ஏ.எல்.எம்.அலிபா தெரிவித்தார்.
இதற்கமைய மட்டக்களப்பிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் உதயதேவி புகையிரதம் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.15மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பிலருந்து புறப்படும் புகையிரதம் 5.20க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30க்கு கோட்டையை சென்றடையும்.
இரவு 8.30க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் பாடும்மீன் கடுகி புகையிரதம் 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.53மணிக்கு கோட்டையை சென்றடையும்.
இதேவேளை காலை 10.30மணிக்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்திவரை செல்லும் புகையிரதம் 10.15மணிக்கு புறப்பட்டு மாலை5.30மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
மேலும் கொழும்பிலிருந்து மாலை 7.15மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் பாடும்மீன் கடுகதி புகையிரதம் மாலை 7.00மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
கொழும்பிலிருந்து காலை 7.15மணிக்கு புறப்படும் உதயதேவி காலை 6.05மணிக்கு புறப்பட்டு 2.45 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும்.இரவு 9.45மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும்
