காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பகுதியில் கால நிலை மாற்றத்தால் கடல்
அரிப்பு ஏற்பட்டு கடற்கரை அருகில் உள்ள கட்டடங்கள் இடிந்துவிழும் அபாயத்தை
எதிர் நோக்கியுள்ளது.
இக் கடல்லரிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்
காத்தான்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.. இக் கடல் அரிப்பை தற்காலியமாக
தடுப்பதற்காக மனல் முட்டை கட்டி கடற்கரையோரம் போடும் பணியில் இரவு முழுவதும்
பொதுமக்கள் ஈடுபட்டுவருகின்றனர்...
(ஜுனைட்.எம்.பஹ்த்)




