டெங்குக் காய்ச்சல் காரணமாக காத்தான்குடி வைத்தியசாலையில் சிறுமி ஒருவர்
மரணமடைந்துள்ளார். இவர் காத்தான்குடி 3சேர்ந்த M.I.ஆய்ஷா(7) காத்தான்குடி மில்லத் வித்தியாலயத்தின் மாணவியாவார்.
தற்காலத்தில் டெங்குகாய்ச்சல் தீவிரமடைந்து இருப்பதால் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அதனை சூழவுள்ள வெளிச்சூழல்களயும் சுத்தமாக வைத்திப்பதோடு.கடும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அரச வைத்தியசாலைய நாடுமாறும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி U.L.M.நஸ்ருத்தீன் கேட்குக்கொண்டார்..
(ஜுனைட்.எம்.பஹ்த்)
