Featured Home (TOP)

Recent Comments

Monday, October 19, 2015

avathani Media Network

சித்தீக் புலிகளுக்கு நிதியுதவி வழங்கினாரா? சி.ஐ.டி.யினர் விரிவான விசாரணை

vd0253கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­பல போதைப் பொருள் வர்த்­தகர் முஹமட் சித்தீக் விடு­தலைப் புலி­க­ளுக்கு நிதி­யு­தவி செய்­தாரா என்­பது தொடர்­பான விசா­ர­ணை­களை தாம் மேற்­கொண்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில், போதைப் பொருள் வர்த்­தகம் மூலம் சம்­பா­தித்த பணத்தை சித்தீக் விடு­தலைப் புலி­க­ளுக்கு வழங்­கி­யுள்­ள­தாக எழுந்­துள்ள சந்­தே­கத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்த விசா­ர­ணையை தாம் முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர்.
பாகிஸ்­தானில் வைத்து கைது செய்­யப்­பட்ட முஹமட் சித்தீக் கடந்த மார்ச் 18 ஆம் திகதி இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்டார்.
இதே­வேளை இவரை எதிர்­வரும் ஒக்­டோபர் 30 திகதி வரை இவரது விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :