Featured Home (TOP)

Recent Comments

Saturday, October 17, 2015

avathani Media Network

புதிய முறை­மையில் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள்

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் புதிய முறை­மையில் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெறும். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற் ­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அதா­வது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகி­தா­சார முறை­மை­யைக்­கொண்ட புதிய தேர்தல் முறையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடை­பெறும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யா ளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யா ற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.


அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கை யில்,
உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் அடுத்­த­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெறும். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை புதிய தேர்தல் முறை­மையில் நடத்­தவே எதி ர்­பார்க்­கின்றோம். அதனை தாம­தப்­ப­டுத்த நாங்கள் விரும்­ப­வில்லை.
அதா­வது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகி­தா­சார முறை­மை­யைக்­கொண்ட புதிய தேர்தல் முறையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடை­பெறும்.



ஆனால் கடந்த காலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை மீள் நிர்­ணயம் தொட ர்பில் சிக்­கல்கள் உள்­ளன. கடந்த காலங்­களில் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான வகையில் எல்லை மீள் நிர்­ண­யங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன.



அவற்றை விரைவில் மறு­சீ­ர­மைத்து எதிர் ­வரும் மார்ச் மாத­ம­ளவில் தேர்தலை நடத்து வதே எமது நோக்கமாகும். அதற்கான ஏற்பா டுகளை மேற்கொண்டுவருகின்றோம். தேவை எனின் இரண்டு மாதங்கள் அளவில் தாமதம் ஏற்படலாம் என்றார்.

Source - virakesari.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :