Featured Home (TOP)

Recent Comments

Monday, October 12, 2015

avathani Media Network

"குர் ஆனிய சிந்தனை" எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு

உஸ்தாத், அஷ்ஷெஹ்M.A.M.மன்ஸூர்(நளீமி)BA(Hons) அவர்களினால் எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றில் முதன்மையான அல் குர் ஆன் விளக்கவுரை நூலான "குர் ஆனிய சிந்தனை" எனும் நூலின் இரண்டாவது வெளியீட்டு நிகழ்வு 16.10.2015 வெள்ளிக்கிழமை மாலை 7.00மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அஷ்ஷெஹ் S.A.K. அப்துர் ராஸிக்(நளீமி)BA அவர்களின் தலைமையில் இடம் பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் "குர் ஆனிய சிந்தனை" நூலாசிரியர் உஸ்தாத் அஷ்ஷெஹ்

M.A.M.மன்ஸூர்(நளீமி)BA(Hons) அவர்கள் விஷேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வுக்கு அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார்கள்
காத்தான்குடி சமாதான ஒன்றியம்.



(ஜு னைட்.எம்.பஹ்த்)

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :