Featured Home (TOP)

Recent Comments

Thursday, October 22, 2015

avathani Media Network

NTJ நடாத்தும் ஷீஆ ஒழிப்பு மாநாடு

காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) நடாத்தும் "முஸ்லிம்களின் அலட்சியப் போக்கால் அதிகரித்து வரும் ஷீஆக்களின் ஊடுருவல்" எனும் தலைப்பிலான ஷீஆ ஒழிப்பு மாநாடு காத்தான்குடியில் இடம் பெறவுள்ளது.

23.10.2015 நாளை மாலை 7.30 தொடக்கம் இரவு 10.00 மணிவரை காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக நடை பெறும் இம்மாநாட்டில் வீசேட உரையினை மௌலவி MCM ஷஹ்றான் (மஸ்ஊதி) அவர்கள் ஆற்றவுள்ளார்கள்.

இந்நிகழ்வினை www.ntjweb எனும் NTJ யின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் பார்க்க முடியும்.

தகவல் - ஸைனி மௌலவி 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :