Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 12, 2015

avathani Media Network

ஜனாஸா அறிவித்தலும் ஆண் பெண்களுக்கான தொழுகை ஏற்பாடும்

NTJ உறுப்பினர் M.S புஹாரி அவர்களின் அன்புத் தாயார் பாத்தும்மா அவர்கள் நேற்று இரவு 11:30 மணியளவில் மரணம். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் ஜனாஸா தொழுகை இன்று லுஹர் தொழுகையின் பின்னர் NTJ பள்ளிவாயலில் நடைபெறும். ஆண் பெண்கள் அனைவர்களும் இதில் கலந்து கொள்ளுமாரு அன்புடன் அழைக்கிறோம்.
தகவல்: மௌலவி M.C.M ஸைனி (உமரீ)

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :