(ஜுனைட்.எம்.பஹ்த்)
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: பலவீனமான மூமினை விட பலமான மூமினே அல்லாஹ்விடம் சிறந்தவர் (நூல் முஸ்லிம்)
எனும் நபியவர்களின் கூற்றுக்கு ஏற்ப தற்கால முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்ற தொற்றா நோய்கள் அவர்களை மிகவும் பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இது ஏனைய சமூக மக்கள் மத்தியில் காணப்படுகிறத விட மிக அதிகமானது என்பதை அண்மைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதற்கான காரணங்கள் என்ன? என்பதை துறைசார் னவத்தியர்கள கொண்டு தெளிவுபடுத்தும் விளிப்பூட்டல் கருத்தரங்கு..
இன்ஷா அல்லாஹ்..
15.11.2015 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைனயத் தொடர்ந்து ஜாமி உத் தெளஹீத் பள்ளிவாயல்.புதிய காத்தான்குடி. 06 இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வு க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் வளர்ந்த ஆண்கனள கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கிறார்கள்..
மாணவர் ஒன்றியம்
இஸ்லாமிக் சென்றர்.
காத்தான்குடி.