(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி நதீயா கடற்கரை பகுதியில்குளித்துக்கொண்டிருந்த 15 வயதுடைய முகம்மது சம்சாத் என் எனப்படும் சிறுவனே இவ்வாறு கடலலையில் அடித்துச்செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (07) நன்பகள் வேலையில் சுமார் 8 பேர் அலவிலான சிறுவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்த போதே குறித்த சிறுவன் கடலலையில் அடித்துச்செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் தேடும் பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது காலநிலை மாற்றத்தால் கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் கடலில்
நீராடுவதனை தவிர்ப்பது சிறந்ததாகும்.இவ் விடத்தில் பொதுமக்கள் கவணமாக
இருத்தல் அவசியமாகும்.
