(ஜுனைட்.எம்.பஹ்த்)
முஹாசபா மீடியா நெட்வொர்க்கின் மற்றுமொரு சமூக விழிப்புனர்வு செயதிட்டமான "தூய தேசத்தை நோக்கிய பயணம்" நேற்று (27.11.2015)வெள்ளிக்கிழமை காத்தான்குடி யில் ஆரம்பிக்கப்பட்டது.
இச் செயற்திட்டத்தின் முதலாவது வெளியிடாக"சுய விசாரணை" எனும் பிரசுரம் காத்தான்குடி கடற்கரை திடலில் வினியோகிக்கப்பட்டதோடு.மற்றுமொ ரு பிரசுரமான " சிகரட் வாழ்வா சாவா?" என்கின்ற விழிப்புணர்வு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது..
இச் செயற்திட்டங்கள் பொதுமக்களது பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது .










