Featured Home (TOP)

Recent Comments

Sunday, November 29, 2015

avathani Media Network

O/L அனுமதிப்பத்திரத் திருத்தங்களை முதலாம் திகதிக்கு முன் அறிவிக்கவும்

கல்விப் பொதுத் தாரதர (சாதாரணதரப்) பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னதாக அறியத்தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரங்களில் காணப்படும் திருத்தங்கள் தொடர்பில் திணைக்களத்தின் பாடசலைகளுக்கான பரீட்சைப் பிரிவிற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்புகுமார தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு 1911 அல்லது 0112 784 208 அல்லது 0112 784 537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சையின் சகல அனுமதிப்பத்திரங்களும் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :