Featured Home (TOP)

Recent Comments

Saturday, December 19, 2015

avathani Media Network

200 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்தது அதி சொகுசு கப்பல்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து 200 சுற்றுலாப் பயணிகளுடன் எம். எஸ். யூரோ அதி சொகுசு கப்பல் மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தது. உலகை சுற்றுலா செல்லும் இக்கப்பல் ஹம்பாந்தோட்டை நகரிற்கு வருகை தந்தது. கதிர்காமம் புனித நகரம், யால பூந்தலை தேசிய சரணாலயங்கள், உடவளவை யானைகள் சரணாலயம் ஆகியவற்றையும் பயணிகள் பார்வையிட சென்றனர். இக்கப்பலில் 380 பயணிகளுக்கான வசதிகள் உள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :