திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று தம்பலகாமம் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளானது.
குறித்த பஸ் நேற்று அதிகாலை 6.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
About avathani Media Network -
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.