Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 16, 2015

avathani Media Network

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

(எம்.எச்.எம்.அன்வர்)

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு 14.12.2015 இல் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது
ஒக்டோபர் 01 சிறுவர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை ரீதியில் கணித விஞ்ஞான தேசப்பட மற்றும் இஸ்லாம் போன்ற பாடங்களில் போட்டி நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது இதில் சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டதுடன்  வெற்றிபெற்றவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் 
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் எம் எஸ் ஜாபிர் உதவிப்பிரதேச செயலாளர் அகமட் அப்கர் பிரதேச செயலக கணக்காளர் திட்டமிடல் பணிப்பாளர் நிருவாக உத்தியோகத்தர் திவினெகும முகாமையாளர் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்
மேற்படி நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் செரண்டிப் முஸ்தபாவினால் கல்வியின்மையால் சீரழியும் சிறார்கள் எனும் தலைப்பில் கதையுடன் கூடிய அபிநயம் செய்து காட்டியதுடன் சிறுவர் துஷ்பிரயோகத்தினை  










avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :