(ஜுனைட்.எம்.பஹ்த்)
அன்பான இலங்கை வாழ் முஸ்லிம் நண்பர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்(வறஹ்)
எமது இலங்கை திருநாட்டில் இன,மத பேதங்கள் இன்றி மனிதன் என்ற ஒரே எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நம் மத்தியில் இது பொறுக்க முடியாத மனித உருவத்தில் நடமாடித்திரியும் இரத்த காட்டேரி பொதுபல சேன என்ற துவேஷ காட்டேரிகள் இனம்,மதம் என்ற பெயரில் இவனுகளது நாசகார துவேஷ செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..
நாம் உயிரிலும் மேலாக மதிக்கும் புனிதமான அல் குர் ஆனை இழிவுபடுத்தும் வேலை செய்ய துனிந்துவிட்டானுகள்.
இவர்கள் புத்த துறவிகள் அல்ல காரணம் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அஹிம்சை யாக இருப்பார்கள் புத்த மதம் அதனைத்தான் போதனை செய்கிறது.. இவர்கள் இன தீயில் குளிர்காயும் கயவர்கள் கூட்டம்..
இதற்கு எதிராக நாம் கண்மூடித்தனமாக தேர்வு செய்து நித்திரை கொள்ள பாராளுமன்றம் அனுப்பியவர்கள் பேசமாட்டார்கள். இனிமேல் அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் நம்பி பயனில்லை..
இதே போலும் இதை விட மோஷமாகவும் இஸ்லாத்தையும் எமது உயிரிலும் மேலான இறை தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் விமர்சிக்கும் நோக்கத்தில் இறை வேதமான குர் ஆனை ஆய்வு செய்த எத்தனையோ மனிதர்கள் அல்லாஹ்வின் உதவியுடன் புனித இஸ்லாத்தை ஏற்று இன்று அதனை போதிக்கும் தூய பணியை மேற்கொண்டு வருகின்றனர்.. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் இந்த பொதுபல சேனாவுக்கும் அல்லாஹ் ஹிதாயத் வழங்க நாம் அனைவரும் பிரார்திப்போம்...
