Featured Home (TOP)

Recent Comments

Tuesday, February 10, 2015

Unknown

புனித ஹஜ் கோட்டாக்கள் மூவாயிரமாக அதிகரிக்கப்படும்

சிரமமின்றி ஹஜ் கடமைகளை நிறைவேற்ற உரிய நடைமுறை
இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லவு ள்ளவர்களின் எண்ணிக்கையை மூவாயிரமாக உயர்த்த முஸ்லிம் கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் துரித நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
Read More
Unknown

“மக்களால் பெறப்பட்ட சுதந்திரம் அரசியல்வாதிகளால் களவாடப்படுவதை அனுமதிக்க முடியாது”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்



"மக்களால் பெறப்பட்ட இந்த சுதந்திரம் சுய நல அரசியல்வாதிகளால் மீண்டுமொருமுறை களவாடப்படுவதைஅனுமதிக்க முடியாது. இந்த சுதந்திரத்தின் சொந்தக்காரர்களாக மக்கள் மாற்றப்பட வேண்டும்" என NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வின்போது உரையாற்றிய NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
Read More
Unknown

வீதி விபத்தில் இருவர் காயம் - நிந்தவூரில் சம்பவம்

நிந்தவூர் ஜெலீல் 

நிந்தவூர் பிரதான வீதி பழைய மக்கள் வங்கிக்கு முன்பாக  இன்று 2015-02-10 காலை 9:15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒண்றோடொன்று நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிள்ளை ஓட்டிச்சென்ற இருவரும் பலத்த காயங்களுக்குள்ளானதில் குறித்த நபர் இருவரையும் அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அவரச அவசரமாக  எடுத்துச்சென்றார்கள்.






முகம்மட் ஜெலீல்
நிந்தவூர்.
Read More