Featured Home (TOP)

Recent Comments

Tuesday, February 10, 2015

Unknown

வீதி விபத்தில் இருவர் காயம் - நிந்தவூரில் சம்பவம்

நிந்தவூர் ஜெலீல் 

நிந்தவூர் பிரதான வீதி பழைய மக்கள் வங்கிக்கு முன்பாக  இன்று 2015-02-10 காலை 9:15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒண்றோடொன்று நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிள்ளை ஓட்டிச்சென்ற இருவரும் பலத்த காயங்களுக்குள்ளானதில் குறித்த நபர் இருவரையும் அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அவரச அவசரமாக  எடுத்துச்சென்றார்கள்.






முகம்மட் ஜெலீல்
நிந்தவூர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :