Featured Home (TOP)

Recent Comments

Sunday, October 11, 2015

avathani Media Network

சகோதரி தூக்கில் தொங்கிய மரத்தில்; சிறுவனும் தூக்கில் ; கொலையா, தற்கொலை?

ஒன்பது வயதுடைய சிறுவனின் சடலமொன்று இன்று ஹொரண அங்குருவாதொட்ட பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

புலிகளின் வரைபடங்களுடன் கொழும்புக்கு தப்பிய கருணா- – 11 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் உண்மை

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா.
Read More
avathani Media Network

1000 தமிழ்-முஸ்லிம் வறிய மக்களுக்கு கண் பரிசோதனையுடன்,இலவச மூக்குக்கண்ணாடி வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ்
Read More
avathani Media Network

சமூக வலைத்தளப் பாவனை பற்றிய அவதானக் குறிப்பு!

(ரா..அரூஸ்)

ஒரு நிகழ்வு அல்லது நபர் பற்றிய எண்ணம்> அபிப்பிராயம் மற்றும் மதிப்பீடு ஆகியவைகளைத்தான் கருத்து என்கிறோம். ஒருவர் பற்றி எந்தவிதமான கருத்தையும் மனதில் கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரம் அக்கருத்தை பகிர்ந்துகொள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் சில
Read More
avathani Media Network

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்கு

கொழும்பிலுள்ள சில பாதைகளில் நாளை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் கடைபிடிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
Read More
avathani Media Network

சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு குற்றப்புலாய்வு பிரிவினர் அழைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை இன்று மாலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலாய்வு பிரிவிற்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

அளுத்கம பிரதேசத்தினை மீளக்கட்டியொழுப்பிய முப்படையினர், அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு

(றிப்தி அலி)
கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர், வெலிப்பென்ன, பேருவளை மற்றும் துந்துவ நகரினை மீளக்கட்டியொழுப்பிய இராணுவ
Read More
avathani Media Network

பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு?

எதிர்­வரும் சில தினங்­களில் அத்­தி­ய­ாவ­சிய உணவுப் பொருட்கள் உள்­ள­டங்­க­லாக பொருட்கள் சில­வற்றின் விலை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது. பால்மா, சீனி,
Read More
avathani Media Network

மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும்- ஓடியோ இணைப்பு


மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் கலாநிதி முபாறக் மதனியின் விஷேட உரை-ஓடியோ இணைப்பு (ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)


https://soundcloud.com/user733934398/j7z3erwxmhy4
Read More
avathani Media Network

மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 10 சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டல் கருத்தரங்கில் உலமாக்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள்,காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள முஸ்லிம் கிராமங்களிலுள்ள பள்ளிவாயல்களின் நிருவாகிகள் ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மஸ்ஜிதை பராமரிப்பதன் சிறப்புக்கள் எனும் தலைப்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின்; செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.எம்.ஜெலீல் சிறப்புரை நிகழ்த்தியதுடன், மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் மருதமுனை தாருல் ஹூதா அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எம்.எம்.முபாறக் மதனி விஷேட உரை நிகழ்த்தினார்.

இக் கருத்தரங்கின் தொகுப்புரையை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) வழங்கினார்.

குறித்த மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தஃவத் -இஸ்லாமிய பணிகளின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
















Read More
avathani Media Network

காத்தான்குடியில் இடம்பெற்ற மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் தவ்வத் இஸ்லாமியப் பணிகளில் ஒர் அங்கமாக மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான ' மஸ்ஜித் நிர்வாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின்
Read More
avathani Media Network

போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா கிழக்கிற்கு விஜயம்.

(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர் )
போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் நாமல் ஸ்ரீவர்த்தன, உட்பட இலங்கை போக்குவரத்து
Read More