Featured Home (TOP)

Recent Comments

Tuesday, January 26, 2016

avathani Media Network

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மூவர் காயம். ஏறாவூரில் சம்பவம்

இன்று காலை ஏறாவூர் பிரதான வீதியில் இரண்டு மோடடார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதியதில் மூவர் காயமுற்றுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக ஏறாவூர் ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஜார் மேற் கொண்டு வருகின்றனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :