Featured Home (TOP)

Recent Comments

Tuesday, January 12, 2016

avathani Media Network

ராஜகவி ராஹில் எழுதிய சிலந்தி பின்னிய பட்டுவலையில் சிக்கிய விண்மீன்கள் நூல்களின் வெள்யீடு

கலைஇ இலக்கிய  ஊடக நண்பர்களின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ் சங்க நண்பர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் இலக்கியப் பெருவிழாவில் வெளியிடப்பட்ட ராஜகவி ராஹில் எழுதிய சிலந்தி பின்னிய பட்டுவலையில் சிக்கிய விண்மீன்கள் கவிஞர் கீதா ராணி  எழுதிய மனதைத்தழுவும் காற்று ஆகிய நூல்களின் முதல் பிரதிகளை பேராசிரியர் சபா ஜெயராசாவிடம் இருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வதையும் தாயகஒலி ஆசிரியர் தம்பு சிவாஇ நூலாசிரியர் நாவலர் நற்பணி மன்றத் தலைவர் கருணை ஆனந்தன் ஆகியோர் உடனிருப்பதையும் படத்தில் காணலாம்  

தகவல் - அப்துர் ரகுமான் பரீத்




avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :