Featured Home (TOP)

Recent Comments

Friday, March 13, 2015

Unknown

காத்தான்குடி மொடன் ஹாஜியாரின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவளையும், துக்கமும் அடைகின்றேன்: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி மொடன் ஜுவலர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் அஹமட் மொஹைடீன் - மொடன் ஹாஜியாரின் மரணச் செய்தி கேட்டு தான் மிகவும் ஆழ்ந்த கவளையும், துக்கமும் அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அவ் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
Read More
Unknown

காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி எதிர்வரும் திங்கற்கிழமை காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில்



(-ஏஎல்.டீன்பைரூஸ்-)

காத்தான்குடி.பாலமுனை,காங்கயனோடை,சிகரம்,ஒல்லிக்குழம்,மஞ்சந்தொடுவாய்  சேர்ந்த சுமார் 30  பாடசாலைகளின் மாணவ மாணவிகளின் விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 16.03.2015திங்கற்கிழமை பி.ப.03.00 மணிக்கு காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் கோட்ட கல்வி அதிகாரி எம்,ஏ.சீ.எம்.பதுர்தீன் தலைமையில் நடைபெற உள்ளது.
Read More
Unknown

முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் NFGG தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமா..? கே.எல்.எம்.பரீட்

ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி: முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படா விட்டால் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி  தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான கே.எல்.எம். பரீட் ஜே.பி  தெரிவித்தார். 
Read More

Thursday, March 12, 2015

Unknown

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

ஐக்கிய அரபு இரஜ்ஜிய அணிக்கெதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.
நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “பி ” யில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்கா மற்றும்  ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
Read More