
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் மரம்’.. 750- 800 வருட பழமையில் மன்னாரில்..
இதற்கு தலைகீழ் மரம் ,எனும் பெயரும் உண்டு. இது வரண்ட பிரதேசத்திற்குரிய ஒரு தாவரமாகும். இதன் அடிப்பகுதி 100000L நீரைச்சேமிக்கின்றது. இதனால், மிகவும் விரிவடைந்து பெருத்துகானப்படுகிறது. இதன் இலை,காய்கள்,பூக்கள் என்பன உனவுக்காகவும்,.மருந்து தயரிப்பதுக்கும்,குதிரை,ஒட்டகங்கள் போன்றவ்றின் உணவுக்காகவும் பயனபடுத்தப்படுகிறது.
இதன் பட்டைகளைப் பிளிவதன் மூலம் பெருமளவு சுத்தமான நீரையும் பெற்றுக்கொள்ளலாம்.சில ஆபிரிக்க நாடுகளில் இம்மரம் குடையப்பட்டு வீடாகவும்,மலசல கூடமாகவும்,அலுவலமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.(உ-10ம்) சம்பியா


