Featured Home (TOP)

Recent Comments

Friday, February 20, 2015

Unknown

புதிய இராணுவத் தளபதியாக கிரிசாந்த டி சில்வா நியமனம்

கொழும்பு -
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் புதிய இராணுவத் தளபதியாக கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 21ஆவது தளபதியாக இவர் நியமனம் பெறுகிறார்.
Read More
Unknown

பிரதமர் வேட்பாளரை தெரிவு செய்ய எவருக்கும் தகுதி இல்லை

கொழும்பு - 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க  விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு எவ்வித தகுதியும் இல்லை என்று கட்சியின் பொருளாளர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
Read More
Unknown

வெலிக்கடை ​கைதிகள் படுகொலைக்கு கோத்தாவே பொறுப்பு: பொன்சேகா

கொழும்பு - 

வெலிக்கடை கைதிகள் படுகொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி இடம்பெற்ற  மோதலில் 27 கைதிகள் உயிரிழந்திருந்ததுடன், 20க்கும் அதிகமான கைதிகளும், விசேட அதிரடிப் படையினரும் காயமடைந்தனர்.
Read More
Unknown

காத்தான்குடி நூதனசாலைக்கு சானக்கல் அன்பளிப்பு


டீன் பைரூஸ்

முன்னாள் பிரதியமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் புதிய நூதன சாலைக்கு பழமை வாய்ந்த சானக்கல் ஒன்று அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
Read More