Featured Home (TOP)

Recent Comments

Friday, February 20, 2015

Unknown

காத்தான்குடி நூதனசாலைக்கு சானக்கல் அன்பளிப்பு


டீன் பைரூஸ்

முன்னாள் பிரதியமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் புதிய நூதன சாலைக்கு பழமை வாய்ந்த சானக்கல் ஒன்று அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் பாவிக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த சானைக்கல்லை நூதன சாலையில் வைப்பதற்காக அண்மையியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் அதன் சொந்தக்காரர்கள் கையளித்தனர்.

இந்த கையளிப்பு நிகழ்வின்போது பிரதியமைச்சருடன் நகர சபை உறுப்பினர் பாகீர் அவர்களும் கலந்து கொண்டார்.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :