Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 10, 2015

Unknown

"புதிய தேர்தல் முறை தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும்": NFGG வேண்டுகோள் விடுக்கின்றது

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

"புதிய தேர்தல் முறை, சிறுபான்மை சமூகங்களின் நியாயமான அரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதனை உறுதி செய்வதற்காக சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும்" என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட சந்திப்பு ஒன்று கடந்த 07.03.2015 அன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.
Read More
Unknown

சீகிரிய சுவரில் எழுதி கைதாகியுள்ள யுவதியை பொது மன்னிப்பில் விடுதலை செய்யுங்கள்: NFGG ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றது

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

சீகிரியாவிற்கு கடந்த 14.02.2015 அன்று தன்னுடைய நண்பிகளுடன் சுற்றுலா சென்ற சித்தாண்டி, விநாயகர்புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி அங்குள்ள சுவர் ஒன்றில் தனது பெயரை எழுதினர் என்ற குற்றச்சாட்டில் அங்கு காவற்கடமையில் இருந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு 02.03.2015 அன்று தம்புள்ளை பொலிஸாரினால் தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வேளை தொல்பொருட்களைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி நீதவான் தீர்ப்பளித்தார்.
Read More
Unknown

சிறையில் வாடும் சித்தாண்டி ஏழை யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுங்கள் - ஜனாதிபதியிடம் கிழக்கு ஊடக சங்கம் கருணை மனு

rpfpupah Fd;Wf;Fr; Rw;wyh nrd;w Ntisapy; ghJfhg;Gg; gpuptpduhy; ifJ nra;ag;gl;L jk;Gs;is ePjthd; ePjpgjpapdhy; rpiwj;jz;lid tpjpf;fg;gl;Ls;s rpj;jhz;biar; Nrh;e;j nry;tp rpd;dj;jk;gp cjarpwp vDk; Vioj; jkpo; Atjpia nghJ kd;dpg;gspj;J tpLjiynra;AkhW NkjF [dhjpgjp ikj;jpupghy rpwpNrdh mth;fisf; NfhUk; mtru fhUz;a kDnthd;iw fpof;F Clf rq;fk; ,d;W (10.03.2015) fhiyapy; njhiyefy; %yk; mDg;gp itj;Js;sJ.

rq;fj;jpd; jiyth; Gtp. vk;.I. w`;kJo;oh`; nghJr; nrayhsh; tP. gj;k= MfpNahh; ifnaOj;jpl;L mDg;gp itj;Js;s ,f;fhUz;a kDtpy; njuptpf;fg;gl;Ls;sjhtJ:
Read More
Unknown

நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் தீ

நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில்  ஏற்பட்ட தீயினால் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
Read More