Featured Home (TOP)

Recent Comments

Friday, February 27, 2015

Unknown

சமிதா சமன்மலிக்கு 180 மில்லியன் ரூபா நஷ்டஈடு

மிதா சமன்மலிக்கு 18 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது கூடாரம் ஒன்று உடைந்து விழுந்தமையால் அவரது உடலின் ஒரு பகுதி செயலிழந்தது.

தற்போது அவரின் உடல் நிலை  ஓரளவு குணமடைந்து தனது உயர் கல்வியை பூர்த்தி செய்து  மருத்துவராகவும் சேவையாற்றி வருகின்றார்.
இந்நிலையிலேயே அவருக்கு 18 மில்லியன் ரூபா நஷ்டயீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :