Featured Home (TOP)

Recent Comments

Sunday, February 22, 2015

Unknown

சீகிரியா ஓவியங்களை கண்ணாடி கவசங்களை இட்டு பாதுகாக்க தீர்மானம்

பஹத் ஜூனைத் -

சீகிரியா ஓவியங்களை பாதுகாக்கும் மற்றும்பொருட்டு அவற்றிக்கு கண்ணடி கவசங்களை இடுதற்கு கலைகலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்கள் இடுவது தொடர்பில் ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய கலை நிறுவகத்தின் சீகிரியசெயற்றிட்ட முகாமையாளர் சந்தனவீரசிங்க தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் சீகிரியா ஓவியங்களின் பாதுகாப்பு தொடர்பில் பலபிரச்சினைகள் ஏற்பட்டன.

சுற்றுலாப் பயணிகள் ஓவியங்களை சேதப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பலசம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்  எனவே, ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்களை இடுவதால் இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என மத்திய கலை நிறுவகத்தின் சீகிரிய செயற்றிட்ட  முகாமையாளர் சந்தனவீரசிங்க  சுட்டிக்காட்டியுள்ளார்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :