நிந்தவூர் அரசடி தோட்டத்தைச் சேர்ந்த ஜெலீல் அவர்களின் அன்பு மனைவி பாத்திமா பஹாமா" என்பவர் இரவு 8மணியளவில் மரணமானார்.
யா.. அல்லாஹ் இவரின் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து அவரை சுவர்க்கத்தின் பாதைக்கு அழைத்துச் செல்வாயாக.
தகவல்
முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்.
