ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகரைச் சேர்ந்த பாஷ்மிர் என்ற சகோதரர் கடந்த 26.12.2014 அன்று தொழில் நிமித்தம் வெளிஊர் சென்ற வேளை விபத்துக்கு உள்ளாகி இரண்டு கால்களையும் இழந்து விட்டார் இவர் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தற்போது அவரின் வீட்டில் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இவருக்கு இரண்டு கால்களும் இன்மையினால் இவரின் வாழ்க்கை ஒரு இடத்திலே முடக்கப்பட்டுள்ளது. மேற்படி இவர் தற்போது ஒரு வறுமையான நிலைமையில் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த சகோதரரின் நிலைமையை நேரில் பார்வை இட்டபோது மிகவும் வேதனையாக இருந்தது இவர்களின் அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் காணப்படுகிறார்கள்.
இந்த ஏழை குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு மேற்படி எமது சகோதரர்க்கு உங்களால் முடிந்த உதவினை செய்யுங்கள் இவருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய
தொலை பேசி இலக்கம். 0755624174,0773863177
வங்கி கணக்கு இலக்கம்.
RDB ERAVUR BRANCH( Regional development bank)
ACCOUNT NU-2006700
MR.B.M.FASMIN
AKBAR ROAD,
IYANKENI
ERAVUR
தகவல்- பஹத் எம் ஜூனைத்



