Featured Home (TOP)

Recent Comments

Saturday, February 14, 2015

Unknown

பேருவளை, அழுத்கம சம்பவங்களில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை..!! பைசர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

புத்தளம்  - கடந்த நான்கு வருடங்களில் இலங்கையிலுள்ள முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு இடம்பெற்ற மோஷமான இனவாத வன்முறை நிகழ்வுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் காலத்திற்குள் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் ஒழிக்கப்படும் என தாம் நம்புவதாகவும் அக்கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பேருவளை, அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு நீதி கிடைக்கப்பெறவில்லையெனவும் அவர்கள் மேலும் அக்கடிதத்தில் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

Puttalam today

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :