Featured Home (TOP)

Recent Comments

Friday, February 6, 2015

Unknown

அமைச்சருக்கெதிரான ஆர்ப்பாட்டம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி அம்பாரை மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும். எனக்கோரி தேசியத் தலைவர் அமைச்சர் றஊப் ஹகீமுக்கு எதிராக இன்று சாய்ந்த மருது ஜூம்ஆ பள்ளிவாயல் முன்றலில் தொழுகை முடிந்து மக்கள் ஆர்ப்பாட்டதிலும் கொடும்பாவி எரிப்பிலும் ஈடு பட்டனர்.


இதே வேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இதனை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிய வருகிறது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :