காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியைச் சேர்ந்த வீவா கலீல் என்று அழைக்கப்படும் முஹம்மது கலீல் (ஹாஜியாா்) இன்று இரவு 6.20 மணியளவில் காலமானார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்
இவர் முஹம்மது பிர்தௌஸ் (கட்டாா்) முஹம்மது பைரூஸ் (கட்டாா்) முஹம்மது பரூஸ் (கொழும்பு) சித்தி பஸ்ரின் ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (19.02.2015) நடைபெறவுள்ளது.
