Featured Home (TOP)

Recent Comments

Thursday, February 12, 2015

Unknown

விபத்தில் இருவர் பலி ஒருவர் காயம்.


இன்று மக்கோன பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமற்றுள்ளார்.

கொழும்பு காலி பிரதான வீதி மக்கோன பிரதேசத்தில் ஒரு காரும் இரண்டு மோட்hர் சைக்கிள்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :