Featured Home (TOP)

Recent Comments

Friday, March 6, 2015

Unknown

புதிய காத்தான்குடி தெற்கு பிரிவுக்கான கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாக சபை தெரிவு

புதிய காத்தான்குடி தெற்கு 167ஊ கிராம சேவையாளர் பிரிவுக்கான கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாக சபை இன்று தெரிவு செய்யப்பட்டது.

கடந்த பல வருடங்களாக இயங்காமல் இருந்த இந்த அபிவிருத்தி சங்கம் இரண்டு முறை கூட்டப்பட்டு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அரசியல் தலையீடு காரணமாக இயங்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது.


கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இன்றைய  கூட்டத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் நிரோசா சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர் அப்துல்லாஹ் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த அதிகமான கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்

இன்றைய கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்துடன்; கூட்டம் சுமூகமாகவும் நிறைவு பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள்

தலைவர் MIM மஸ்ஊத்
செயலாளர் SM பஸீர் ஆசிரியர்
பொருலாளர் MLM லாபிர் ஆசிரியர்
உப தலைவர் , உப செயலாளர் மற்றும் எட்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

தகவல் - முஹம்மத் பாஸாத்





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :