Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 3, 2015

Unknown

கட்டார் விபத்தில் இலங்கையர் இருவர் மரணம்.


(ஜுனைட்.எம்.பஹ்த்.)

கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாாில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இரு இளைஞர்கள்  மரணமடைந்துள்ளனர்.


கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன், பெரிய நீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்தர்களாகும்.



இவர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த கார் லொறியொன்றுடன் மோதியதில்  இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :