(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும் , மொடன் ஜூவலரி உரிமையாளரும், சமூக சேவையாளருமான யூ.எல்.அஹமட் மொஹிடீன் ஹாஜியார் (2-03-2015 இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் கொழும்பு ஆசிரி தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
இவரின் ஜனாசா தொழுகை மற்றும் நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
