ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான இர்ஸாத் ஏ. காதரின் தாயார் இன்று புதன்கிழமை (11.03.2015) காலமானார்.
இவரது பிரிவால் துயறுரும் இர்ஸாத் ஏ.காதரின் குடும்பத்தினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், அவரது தாயாரின் மறுமை வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறது.
தகவல்- பிரோஸ் முஹம்மட்.
