Featured Home (TOP)

Recent Comments

Sunday, May 3, 2015

Unknown

உபாதைக்குள்ளான காத்தான்குடி மீடியா போரத் தலைவர் டீன் பைரூஸ் தற்போது தேறிவருகிறார்.

(அவதானி)

கடந்த 02.05.2015 அன்று உதைபந்தாட்ட பயிற்சிப் போட்டியொன்றில் மைதானத்தில் விழுந்து உபாதைக்குள்ளான  காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான அல்ஹாஜ் டீன் பைரூஸ் அவர்கள் தற்போது தேறிவருகிறார்.

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் விளையாடும் போது மைதானத்தில் விழுந்து காயங்களுக்குள்ளான இவர் உடனடியாக காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு ஏனைய வீரா்களால் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் இவர் படிப்படியாக தேறிவருவதாக தெரிய வருகிறது.

இவர் புரண சுகமடைந்து  வழமை நிலைக்குத் தரும்ப  அவதானி நிருவாகம் அல்லாஹ்விடம்  பிராத்தனை செய்து கொள்கிறது.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :