மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நடத்திய "மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா 2015" இன்று (03.05.2015) மிகவும் சிறப்பாக நடை பெற்று முடிந்தது.
ஏறாவூர் அல் மர்கஸூல் இஸ்லாமி தவ்ஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற இன்றைய மகாநாட்டில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 05.30 மணி வரை நடை பெற்ற மகாநாட்டில்
அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் என்போர் யார் என்ற தலைப்பில் அஷ்செய்ஹ் PM ஜாபிர் (சரபி) அவர்களும், தனிமனித வாழ்வில் நல்லமல்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ற தலைப்பில் அஷ்செய்ஹ் MZM மஸீர்(அப்பாஸி) அவர்களும், இயற்கையை அனுபவத்துக் கொண்டு இறைவனை நோக்கி என்ற தலைப்பில் அஷ்செய்ஹ் ARM அர்ஹம்(இஹ்லானி) அவர்களும், நவீன் மீடியாக்களும் நாமும் என்ற தலைப்பில் ஜனாப் M அஸ்மி ஸாலிஹ் BA Cey CPA அவர்களும் சிறப்புரைகள் ஆற்றனார்கள்.