பர்மா முஸ்லிம்களுக்கு இழக்கப்படும் இன படுகொலைக்கு எதிராகவும். இவ்அநீதிகள் நிறுத்தப்படல் வேண்டும் எனக்கோரியும் நேற்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் சவூதிஅராபியா ஜித்தாவில் அமைதி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜம்பதுக்கு மேற்பட்ட சவூதி வாழ் தமிழ்,முஸ்லிம் இலங்கை பணியாளர்கள் கலந்துகொண்டனர்..
(ஜுனைட்.எம்.பஹ்த்)
(படம்-முஹம்மது பஸ்ஹான்)



