Featured Home (TOP)

Recent Comments

Tuesday, June 23, 2015

Unknown

புதிய தேர்தல் முறை குறித்து இன்றும் நாளையும் விவாதம்



20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இன்றும் நாளையும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படவுள்ளது.

தேர்தல் மறுசீரமைப்பு குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அது குறித்து ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்கு எதிர்தரப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ள போதும் இறுதியில் இரு நாள் விவாதம் நடத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 6.30 மணி வரையும் நாளை காலை 10.30 முதல் 6.30 மணி வரையும் விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :