அக்குறனை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் அரபுக்கலாசாலை பழைய மாணவர் அமைப்பான “நத்வதுர் ரஹ்மானிய்யீன்” அதன் 20 வருட பூர்த்தியை முன்னிட்டு பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அதனடிப்படையில் இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களில் தரம் 6 அல்லது 7 ஆம் வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மத்தியில் அரபு மொழியில் திறந்த கட்டுரை போட்டியொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.
இப்போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு.. 081 2301636 - 0715633124
விண்ணப்ப முடிவூத்திகதி 19-08-2015
(ஜுனைட்.எம்.பஹ்த் )

