Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 4, 2015

Unknown

முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் இப்தார் ஒன்று கூடல்.


முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் நிர்வாக ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் அதன் பணிப்பாளர் ஊடகவியளாளர் ஜுனைட்.எம்.பஹ்த் தலைமையில் இன்று காத்தான்குடி கடாபி ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அஷ்ஷேஹ் எம்.ஏ.எம்.மசூத் அஹ்மத் (ஹாஸிமி) கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதயும். பணிப்பாளர் ஊடகவியளாளர் ஜுனைட்.எம்.பஹ்த் உரையாற்றுவதயும். இந் நிகழ்வில் கலந்துகொண்டோர் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்..





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :