Featured Home (TOP)

Recent Comments

Wednesday, July 8, 2015

Unknown

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 , 4 ,  5 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி ஆசிரியர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :