(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்)
டைட்டன்ஸ்" விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று 05-07-2015 கழகத்தின் தலைவர் முஹம்மட் றிபாய், அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் ஊரில் பல முக்கியஸ்தர்களும், மார்க்க போதகர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.