NFGG+SLMC இணைந்து நடாத்தும் மாபெரும் இரண்டாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (24.07.2015) இரவு 07.30 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதி மத்திய மஹாவித்தியாலய தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம் பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னம் 2ஆம் இலக்கத்தில் போட்டியிடும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் உட்பட இன்னும் பலரும் உரையாற்றவுள்ளனர்
இக்கூட்டத்தில் அனைத்து சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அன்போடு அழைக்கிறது
