Featured Home (TOP)

Recent Comments

Friday, August 21, 2015

avathani Media Network

மாகாண சபை உறுப்­பி­னர்கள் 46 பேர் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மாகா­ண­ச­பை­களில் அங்கம் வகிக்கும் உறு ப்­பி­னர்கள் 46 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.


மேல் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் 12 பேர் இம்­முறை பாரா­ளு­மன்றம் செல்­கின்­றனர். மேல் மாகாண சபையின் மூன்று மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் உத­ய­கம்மன்பில, ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர, முஜிபுர் ரஹ் மான், எஸ்.எம். மரிக்கார், மனோ கணேசன் ஆகியோர் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்கு மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள னர்.
அத்துடன் முத­ல­மைச்சர் பிர­சன்ன ரண­துங்க மற்றும் நிமல் லன்சா, சிசிர ஜயக்­கொடி, ஹர்­ஷன ராஜ­க­ருணா, எட்வட் குண­சே­கர, கவிந்து ஜய­வர்த்­தன பியல் நிஷாந்த ஆகியோர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.
தென் மாகா­ண­ச­பை­யி­லி­ருந்தும் ஐந்து உறுப்­பி­னர்கள் இம்­முறை பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். கீதா குமா­ர­சிங்க, பந்­துலால் பண்­டா­ர­கொட, விஜ­ய­பால ஹெட்­டியா­ராச்சிஇ காஞ்­சன விஜ­ய­சே­கர மற்றும் நிஹால் கல­பத்தி ஆகியோர் தென்­மா­கா­ண­ச­பை­யி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு செல்­கின்­றனர்.
மத்­தி­ய­மா­கா­ண­ச­பை­யி­லி­ருந்து ஆறுபேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். அநு­ராத ஜய­ரத்ன, லக்கி ஜய­வர்த்­தன மயந்த திஸா­நா­யக்க, எம். வேலுக்­குமார் உள்­ளிட்டோர் மத்­திய மாகா­ண­ ச­பையில் கண்டி மாவட்­டத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மத்­திய மாகா­ண­ச­பை­யி­லி­ருந்து கே. கே. பிய­தாஸஇ ரஞ்சித் அலு­வி­கார ஆகி­யோரும் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.
சப்­ர­க­முவ மாகா­ணத்­தி­லி­ருந்து ஏழு பேர் இம்­முறை பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். ஹேஷான் விதா­னகே, ஏ.ஏ. விஜ­ய­துங்க, தாரக பால­சூ­ரிய, துஷ்­மந்த மித்­தி­ர­பால, துஷித்தா விஜ­ய­மான, சுஜித் சஞ்­ஜய மற்றும் சத்தீப் சம­ர­சிங்க ஆகியோர் சப்­ர­க­முவ மாகா­ண­ச­பையின் கேகாலை மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.
வடமேல் மாகா­ண­ச­பை­யி­லி­ருந்து ஐவர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். வடமேல் மாகா­ண­ச­பையின் குரு­ணாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தயா­சிறி ஜய­சே­கர, சனத் நிஷாந்த, எக்டர் அப்­பு­ஹாமி, சாந்த சிசிர அபே­சே­கர, அசோக்க பியந்த ஆகியோர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.
ஊவா மாகா­ண­ச­பையின் பதுளை மாவட்­டத்­தி­லி­ருந்து நால்வர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். ஹரீன் பெர்­னாண்டோ, சாமர சம்பத், ரவீந்­திர சம­ர­வீர, வடிவேல் சுரேஷ் ஆகியோர் பாரா ­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள னர்.
எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு வட­மத்­திய மாகா­ண­ச­பை­யி­லி­ருந்தும் இருவர் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர். சந்திம மஹிந்தசோம, சிட்னி ஜயரத்ன ஆகியோர் பாராளுமன்றம் செல்கின்றனர்.
கிழக்கு மாகாணசபையிலிருந்து நான்கு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விமலவீர திஸாநாயக்க, தயாகமகே, எம்.எம். மன் சூர் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்ப ட்டுள்ளனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :